Terms And Conditions

  1. 1. VISHNNU GOLD - 1
  2. 2. இந்த திட்டத்தின் கால அளவு 11 மாதங்கள், 12-ம் மாதம் நகை பெற்றுக்கொள்ளலாம்.
  3. 3. குறைந்தபட்சம் ரூ. 1000/- முதல் அதற்குமேலும் செலுத்தலாம்.
  4. 4. இந்த திட்டத்தில் நகைகள் வாங்கும்போது அதற்கு 11% வரை சேதாரம் இல்லாத மாபெரும் நகை சேர்க்கும் திட்டம்.
  5. 5. இந்த திட்டத்தை நிறைவு செய்து நகை வாங்கும்போது நிறைவு செய்யும் நாளில் உள்ள தங்கத்தின் விலையே மார்கெட் நிலவரப்படி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  6. 6. மாதாமாதம் சரியான தொகையை கட்டினால் இத்திட்டத்தின் முழுமையான சலுகைகள் பொருந்தும்.
  7. 7. நீங்கள் செலுத்தும் தொகை அனைத்தும் (Advance) என்ற முறையில் தங்க நகை வாங்குவதற்காக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
  8. 8. தங்க நாணயங்கள் பர்சேஸ் செய்து கொள்ளலாம்.
  9. 9. இந்த திட்டத்தில் நகை வாங்கும்போது GST வரி உண்டு
  10. 10. இந்த திட்டம் சம்பந்தமான விதிமுறைகள் மாற்ற நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு. நிறுவனத்தாரின் முடிவே இறுதியானது.
  11. 11. VISHNNU GOLD - 2
  12. 12. இந்த திட்டத்தை நிறைவு செய்து நகை வாங்கும்போது நிறைவு செய்யும் நாளில் உள்ள தங்கத்தின் விலையே மார்கெட் நிலவரப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
  13. 13. நீங்கள் தேர்வு செய்யும் தங்க நகைகளின் வகை மற்றும் டிசைன்களைப் பொறுத்து அன்றை தேதியில் நிர்வாகத்தால் நிர்ணயம் செய்ப்பட்டிருக்கும் சேதாரம் மாறுபடும்.
  14. 14. திட்டத்தில் கட்டிய தொகைக்கு தங்க காசுகளாகவோ, வெள்ளிக் காசுகளாகவோ, ரொக்கமாகவோ வழங்கப்படமாட்டாது.
  15. 15. நீங்கள் செலுத்தும் தொகை அனைத்தும் (Advance) என்ற முறையில் தங்க நகை வாங்குவதற்காக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
  16. 16. இத்திட்டங்களில் தங்க நகைகளுக்கான GST வரி பொருந்தும்.
  17. 17. இந்த திட்டம் சம்மந்தமான விதிமுறைகள் மாற்ற நிறுவனத்தாருக்கு முழு உரிமை உண்டு. நிறுவனத்தாரின் முடிவே இறுதியானது.
  18. 18. திட்டத்தின் முதிர்வு காலத்திற்கு முன்
  19. 19. 1-5 மாதங்கள் வரை - எந்தவித சலுகைகளும் இல்லை.
  20. 20. 6-வது மாதம் தவணை செலுத்தி 7-வது மாதம் சேதாரம் 6% வரை சலுகைகள்
  21. 21. 7-வது மாதம் தவணை செலுத்தி 8-வது மாதம் சேதாரம் 7% வரை சலுகைகள்
  22. 22. 8-வது மாதம் தவணை செலுத்தி 9-வது மாதம் சேதாரம் 8% வரை சலுகைகள்
  23. 23. 9-வது மாதம் தவணை செலுத்தி 10-வது மாதம் சேதாரம் 9% வரை சலுகைகள்
  24. 24. 10-வது மாதம் தவணை செலுத்தி 11-வது மாதம் சேதாரம் 10% வரை சலுகைகள்
  25. 25. உதாரணமாக தங்கள் செலுத்திய தொகை மாதம் ரூ.5000/- எனில், உங்கள் கணக்கில் முதிர்வு தொகை ரூ.55,000/- இருந்தால், அன்றைய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7000/- எனில், 7.857 கிராம் தங்க நகைக்கு 11% வரை சேதாரம் இல்லாமல் நகை வாங்கிக் கொள்ளலாம்.